கருவேலன் மரம்
கருவேல மரம்
கிராமங்களில் இன்னும் சுருக்கமாக கருவ மரம்,, கருக மரம் ,, குடை மரம், என்று சொல்வார்கள்,,
கரு என்றால் குழந்தை கரு
வேலன் என்றால் வேல் ஏந்திய முருகன்,
முருகன்,,,செவ்வாய் பகவானின் அம்சம்
கரு வேலன்
வேலன்- முருகன் -செவ்வாய் பகவான் இன் அதி தேவதை முருகன் ஆவார்,,
செவ்வாய் ஜோதிடத்தில் வீரிய காரகன் எனப்படுவார்,,
திருமணத்திற்கு தாம்பத்ய திறனை கணக்கிட செவ்வாய் எவ்வளவு முக்கியம் என்பது யாவரும் அறிவோம்
இந்த கருவேல மரத்தில் கூர்மையான பெரிய பெரிய முட்கள் கொண்டவையாக இருக்கும் கூர்மை யான ஆயுதம் போல இது செவ்வாய் காரகத்தை சுட்டி காட்டுகிறது,,
இந்த மர இலைகளை ஆடுகள் விரும்பி உண்ணும்,,, ஆடு செவ்வாய் பகவானின் வாகனம் ஆகும்,,
திருமணத்திற்கு மறுநாள் சம்பந்தி விருந்து நடக்கும் அதில் ஆட்டு இறைச்சி காலம் காலமாக இடம் பெற்று வருகிறது,, என்பது குறிப்பிடத்தக்கது,,
திருமணத்திற்கு இரு வீட்டார் முற்றத்திலும் ,, தென்னை ஓலை பந்தல் இடுவார்கள் தென்னை குரு காரகம்,,
அதற்கு அடுத்த படியாக வெள்ளை துணி பந்தல் இடுவர்கள் ,, வெள்ளை துணி சுக்ரன் காரகம்,,
திருமணத்திற்கு குரு சுக்ரன் எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் அறிவோம்,, மற்றும் இந்த வெள்ளை துணியையும் தென்னை ஒலையும் இணைக்க கருவேல மர முட்கள் தான் குத்த பயன்படுத்தபட்டது,, (முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்) கருவேல மர கூர்மையான முட்கள் செவ்வாய் காரகம்,,ஆகும்
ஆக திருமண பந்தலில் குரு சுக்ரன் செவ்வாய் வீட்டின் முற்றத்தில் வரிந்து கட்டி நின்றார்கள்,,
தற்போது சாமியானா பந்தல் என்று வெறும் துணி மட்டும் கூடாரம் போல இட்டு இருப்பார்கள்,, துணி சுக்ரன் காரகம்,,
சுக்ரன் பெண் கிரகம்,,,
இதனுடன் எதாவது ஆண் கிரகம் இருந்தால் நன்றாக இருக்கும்,,
செவ்வாய்+ சுக்ரன் நல்ல சமையல்,, நல்ல தலையணை மந்திரம்
குரு+ சுக்ரன் நல்ல ஆரோக்கிய தடித்த விந்து அணுக்கள்
கருவேல மரத்தின் அறிவியல் பெயர்
A.nilotica என்பார்கள் 9 எழுத்துக்கள்
9 செவ்வாய் எண்
கருவேல மரம் பிசின் ஆணின் விந்தணுவின் தரத்தை உயர்த்தும் மருத்துவம் குணம் கொண்டது,,
இந்த பிசினை நெய்யில் வறுத்து பொடி செய்து தேங்காய் பாலுடன் உண்டு வர தாம்பத்யம் சுகபடும்,, விந்து அணுக்கள் உற்பத்தி அதிகம் ஆகும் துரித ஸ்கலிதம் குணமாகும்,,(சித்த மருத்துவ குறிப்பு)
முருகன் ஏந்திய வேல்
விந்து அனு உருவ தத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது
மற்றும்
திருமணத்திற்கு தென்னை ஓலை வெள்ளை துணி மற்றும் கருவேல மர முட்கள் பயன்படுத்த நலம்
கருத்துகள்
கருத்துரையிடுக