கருவேலன் மரம்
கருவேல மரம் கிராமங்களில் இன்னும் சுருக்கமாக கருவ மரம்,, கருக மரம் ,, குடை மரம், என்று சொல்வார்கள்,, கரு என்றால் குழந்தை கரு வேலன் என்றால் வேல் ஏந்திய முருகன், முருகன்,,,செவ்வாய் பகவானின் அம்சம் கரு வேலன் வேலன்- முருகன் -செவ்வாய் பகவான் இன் அதி தேவதை முருகன் ஆவார்,, செவ்வாய் ஜோதிடத்தில் வீரிய காரகன் எனப்படுவார்,, திருமணத்திற்கு தாம்பத்ய திறனை கணக்கிட செவ்வாய் எவ்வளவு முக்கியம் என்பது யாவரும் அறிவோம் இந்த கருவேல மரத்தில் கூர்மையான பெரிய பெரிய முட்கள் கொண்டவையாக இருக்கும் கூர்மை யான ஆயுதம் போல இது செவ்வாய் காரகத்தை சுட்டி காட்டுகிறது,, இந்த மர இலைகளை ஆடுகள் விரும்பி உண்ணும்,,, ஆடு செவ்வாய் பகவானின் வாகனம் ஆகும்,, திருமணத்திற்கு மறுநாள் சம்பந்தி விருந்து நடக்கும் அதில் ஆட்டு இறைச்சி காலம் காலமாக இடம் பெற்று வருகிறது,, என்பது குறிப்பிடத்தக்கது,, திருமணத்திற்கு இரு வீட்டார் முற்றத்திலும் ,, தென்னை ஓலை பந்தல் இடுவார்கள் தென்னை குரு காரகம்,, அதற்கு அடுத்த படியாக வெள்ளை துணி பந்தல் இடுவர்கள் ,, வெள்ளை துணி சுக்ரன் காரகம்,, திருமணத்திற்கு குரு சுக்ரன் எவ்...